சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் உப்பு 2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 3-4 விசில் விட்டு எடுக்கவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மிளகு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
மட்டன் வெந்ததும் பிறகு அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்... மட்டன் வெந்த தண்ணீரில் அரைத்து வைத்த பொருளை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்... (வேக வைத்த மட்டனை ஒரு கடாயில் எண்ணை விட்டு எண்ணை சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி மட்டனை சேர்த்து மிளகுத்தூள் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்தால் மட்டன் மிளகு வறுவல் தயார்)
- 4
ஒரு கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்து நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
இப்போது மட்டன் மிளகு கலந்த தண்ணீரைஊற்றி மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் (உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்) இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
-
-
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
-
-
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
-
-
-
-
-
-
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
அன்னாசி பழ ரசம்
#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும் Sarojini Bai -
-
-
கமெண்ட்