கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam

கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)

துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர் சாப்பிடலாம்
  1. 1 ஆழாக்கு துவரம் பருப்பு
  2. எலுமிச்சை அளவுபுளி
  3. தேவையான அளவுஉப்பு
  4. 3கேரட்
  5. 10 சின்ன வெங்காயம்
  6. 3தக்காளி
  7. கறிவேப்பிலை
  8. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்
  10. சிறிதுபெருங்காயம்
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். கேரட், தக்காளி, சின்ன வெங்காயம் அரியவும். புளி ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம், அரிந்த கேரட், தக்காளி, குழம்பு வடகம் போட்டு வதக்கவும் பிறகு குக்கரில் வேக வைத்தத துவரம் பருப்புடன் சாம்பார் தூள், உப்பு சேர்த்து 1விசில் விடவும்

  3. 3

    எல்லாம் வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். துவரம் பருப்பு கேரட் சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes