எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்‌ தேங்காய் துருவல்
  2. 1துண்டு இஞ்சி
  3. 1எலுமிச்சை பழம்
  4. 3ஏலக்காய்
  5. 1டீஸ்பூன் ‌சியா‌ விதைகள்
  6. 3டீஸ்பூன் சர்க்கரை ‌அல்லது‌ தேன்
  7. 1கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் சியா விதைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். தேங்காய் துருவல், இஞ்சி, எலுமிச்சை சாறு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜாறில போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    இதனை ஒரு கண்ணாடி டம்ளரில் வடிகட்டி ஊற்றி அதன் மேல் சியா விதைகள்‌‌ போட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes