சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை வேக வைத்து ஒரு டம்ளர் நீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். நெய் ஒரு ஸ்பூன் விட்டு கடுகு வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து அதில் கொட்டவும்.புளியை ஊற வைத்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு 6 பல் பூண்டு ஒரு தக்காளி சிறிதளவு கொத்தமல்லி தழை மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்து பருப்பு நீரில் கலந்து விடவும். தேவையான உப்பு மஞ்சள்தூள் சேர்த்து புளித்தண்ணீரை அதனுடன் கலந்து சிம்'மில் வைத்து கொதிக்க விடவும்.
- 2
பொங்கி வந்ததும் இறக்கவும்.கருவேப்பிலை சிறிதளவு ரசத்தில் போடவும்.கொத்தமல்லி சீரகம் மிளகு இவற்றை வறுக்கக் கூடாது.பச்சையாக மிக்ஸியில் அரைக்க வேண்டும். நாங்கள் இதனை பச்சை கொத்தமல்லி பூண்டு ரசம் என்று சொல்லுவோம். பூண்டு ரசம் நன்கு பசி எடுக்கும் உடம்பு வலி போகும். சளி காய்ச்சலுக்கு நல்லது. நீங்களும் செய்து பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது.... Nalini Shankar -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh
கமெண்ட் (2)