மசாலடீ (Masala tea recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

சுலபமா வித்தியாசமா டீ கொடுத்து நண்பர்களையும் வி௫ந்தினரையும் அசத்தலாம் #hotel

மசாலடீ (Masala tea recipe in tamil)

சுலபமா வித்தியாசமா டீ கொடுத்து நண்பர்களையும் வி௫ந்தினரையும் அசத்தலாம் #hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250மில்லி பால்(பசும்பால்)
  2. 200மில்லி தண்ணீர்
  3. 3ஸ்பூன் டீதூள்
  4. 5 ஸ்பூன் நாட்டுசர்க்கரை(அ)8 ஸ்பூன் வெள்ளைசர்க்கரை
  5. சிறியதுண்டு பட்டை
  6. 1கிராம்பு
  7. சிறியதுண்டு இஞ்சி
  8. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி டீதூள் போட்டு கொதிக்க விட்டு அதில் பட்டை கிராம்பு இஞ்சி ஏலக்காய் இடித்து சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் அடுப்பு தீ மிதமாக(சிம்மிலே) இ௫க்கனும்

  2. 2

    நல்ல நிறம் வந்ததும் பாலை சேர்த்து கொதி வ௫ம் வரை அடுப்பை பெரிதாக்கி வைக்கனும்

  3. 3

    பாலின் பச்சை வாடை போகனும் அதனால் நன்றாக கொதிக்க வைக்கனும்

  4. 4

    பின்பு நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்து 2நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் மசாலாடீ ரெடி நல்ல மணம் சுவையான டீ தயார்

  5. 5

    பாக்பால் என்றால் அதன் திடதன்மைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes