வெள்ளை கதம்பம் சாம்பார்

Kumar Mams
Kumar Mams @cook_25021567

வெள்ளை கதம்பம் சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
மூன்று நம்பர்
  1. துவரம் பருப்பு நூறு கிராம் சின்ன வெங்காயம் 100 கிராம் கத்தரிக்காய் 2 முருங்கைக்காய் 1 கேரட் 2 தக்காளி-2 பச்சை மிளகாய் அரை மூடி தேங்காய் பேஸ்ட் சீரகம் சோம்பு கடுகு தாளிக்க தேவையான அளவு புளி சிறிதளவு
  2. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு எண்ணை தாளிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகள் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும் துவரம் பருப்பையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காய்கறிகள் வெந்தவுடன் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்ததேங்காயை அதில் சேர்க்கவும் சிறிதளவு புளிச்சாறு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பின்பு அதில் சாம்பாரை சேர்த்துக் கொள்ளவும் பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்

  4. 4

    இப்போது சுவையான வெள்ளை கதம்ப சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kumar Mams
Kumar Mams @cook_25021567
அன்று

Similar Recipes