எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
இரண்டு நபர்
  1. துவரம் பருப்பு 50 கிராம் தக்காளி-2 மிளகு ஒன்றரை டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன்
  2. பூண்டு 10 பற்கள் புளி ஒரு சிறிய தக்காளி அளவு கடுகு தாளிக்க கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    தக்காளியையும் புளியையும் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் மிக்சி ஜாரில் அரைத்து சேர்த்து கொள்ளவும்

  3. 3

    வேகவைத்த பருப்பையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ஒரு வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    அந்த கடாயில் நாம் கரைத்து வைத்த ரச கலவையை சேர்த்து மிதமான சூட்டில் ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்

  5. 5

    இப்போது சுவையான செட்டிநாடு பருப்பு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kumar Mams
Kumar Mams @cook_25021567
அன்று

Similar Recipes