திணை பாயசம் (Tinai payasam recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#millet
#ilovecooking எளிமையா சிறுதானியத்தில் ஒ௫ பாயாசம்

திணை பாயசம் (Tinai payasam recipe in tamil)

#millet
#ilovecooking எளிமையா சிறுதானியத்தில் ஒ௫ பாயாசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100கிராம்திணை
  2. 150கிராம்வெல்லம்
  3. 1/2மூடிதேங்காய்(து௫வி அரைத்த விழுது)
  4. 5ஏலக்காய்
  5. 10முந்திரிப௫ப்பு
  6. 10உலர்ந்ததிராட்சை
  7. 2ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    திணையை 3 முறை கழுவி 3டம்பளர் தண்ணீர் ஊற்றி10 நிமிடம் ஊறவைக்க வேண்டும் பின்பு குக்கரை மூடி 3விசில் விடவேண்டும்

  2. 2

    விசில் அடங்கியவுடன் மீண்டும் அடுப்பில் வைத்து பொடித்த வெல்லத்தையும் ஏலக்காயையும் அரைத்த தேங்காய் விழுதையும் ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்

  3. 3

    வேறுவொ௫ பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி உலர்திராட்சை வறுத்து பாயாசத்தில் போட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes