மோர் ரசம்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
சுவையான அதே நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது. மோர்ச்சார் என்றும் சில பகுதிகளில் கூறுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3பரிமாறுவது
  1. 2 கப் கடைந்த மோர்
  2. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  3. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் இட்லி மிளகாய் பொடி
  6. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 1 டீஸ்பூன் கடுகு
  8. 1/2 டீஸ்பூன் ஓமம்
  9. 1/2 டீஸ்பூன் சீரகம்
  10. 1ஆர்க்கு கறிவேப்பிலை,மல்லி
  11. 2 மிளகாய் வற்றல்
  12. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மோருடன் அரிசி மாவு, மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, ஓமம்,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து இட்லி மிளகாய் பொடி சேர்த்து லேசான வறுக்கவும்

  3. 3

    பின் மோர் கலவையை அதில் விட்டு ஒரு கொதி வந்ததும் அணைக்கவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். மோர் ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes