சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4சேப்பமகிழங்கு,
  2. 2கத்திரிக்காய்
  3. 2தக்காளி
  4. 1வெங்காயம்
  5. புளி கரைசல் தேவைக்கு
  6. 2பச்சை மிளகாய்
  7. 4ஸ்பூன் சாம்பார் பவுடர்
  8. மஞ்சள்தூள்,
  9. 1மிளகாய் வத்தல்
  10. 1/2 கப் வேகவைத்த துவரம் பருப்பு
  11. தாளிக்க
  12. எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,
  13. பெருங்காயம், மல்லி தழை, உப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    எல்லா காய்கறியேன் சின்ன துண்டாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணி விட்டு கொதித்ததும் முதலில் சேப்பம்க்கிழங்கை போட்டு, ஒரு நிமிடம் கழிஞ்சு மற்று எல்லா காயகறிகளேன், புளி கரைசலும் விட்டு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்

  3. 3

    கொதிச்சு காய் நல்ல வெந்ததும் அதில் வேகவைத்து வெச்சிருக்கும் துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் தூளை கரைத்து விடவும். கூடவே பெருங்காயத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டதும் அடுப்பில் இருந்து இறக்கிடவும்.

  4. 4

    ஸ்டவ்வில் கரண்டி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வத்தல் போட்டு வறுத்து சாம்பாரில் கொட்டி, மல்லி தழை போடடுக்கவும். சேப் ப ம்கிழங்கு சாம்பார் தயார்..

  5. 5

    எல்லோரும் விருவும்பும் சாம்பாரை சாதம் மற்றும் பொரியலுடன் சேர்த்து சாப்பிடவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes