சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெள்ளைப்பூசணி சுத்தம் செய்தல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு வரமிளகாய் மற்றும் கால் மூடி தேங்காய் இவற்றை வதக்கி கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெள்ளை பூசணிக்காயை வதக்கவும்.
- 4
வதக்கிய காய் பூசணிக்காயை உடன் வேகவைத்த பருப்பையும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும்
- 5
பருப்பு பூசணிக்காய் மற்றும் பருப்பு, அரைத்த விழுது அதனுடன் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
பூசணி காயை வெந்தவுடன் கரைத்த புளிக்கரைசலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் இவற்றை தாளித்து சாம்பாருடன் சேர்க்கவும்.
- 8
கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரிக்கவும். சுவையான வெள்ளை பூசணி சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari
More Recipes
கமெண்ட் (10)