கத்திரிக்காய் சாம்பார்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#sambarradam
உடனடி சாம்பார்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4,5 பரிமாறுவது
  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. மஞ்சள் தூள் 1\2 டீஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 10
  4. சின்ன கத்திரிக்காய் 4,5
  5. தக்காளி 1
  6. காய்ந்த மிளகாயை 4
  7. கறிவேப்பிலை சிறிது அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. புளி கரைசலை 1\2 கப்பு
  12. நாட்டு சர்க்கரை 1 சிட்டிகை
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. கடுகு, சீரகம் 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த பருப்பு

  2. 2

    வானலியில் எண்ணெய் 2 டீஸ்பூன்,1 டீஸ்பூன் கடுகு சீரகம், காய்ந்த மிளகாய் 4 கிள்ளி தாலிக்க, கருவேப்பிலை சிறிது அளவு.

  3. 3

    அதனுடன் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    வேகவைத்த பருப்புடன் வதக்கிய காய்களை சேர்த்து சாம்பார் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

  5. 5

    காய் வெந்ததும் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பிறகு 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes