சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு ஒரு டம்ளருக்கு 3 டம்ளர் தண்ணீர் ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொதித்த பிறகு துவரம் பருப்பு விளக்கெண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
- 2
துவரம் பருப்பு வெந்த பிறகு அதில் சின்ன வெங்காயம், பூசணிக்காய்,தக்காளி,சாம்பார் தூள்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.முக்கால் பதம் வெந்த பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்துஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 3
பிறகு ஒரு கடாயில் கடுகு உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லிதலையை தூவி சூடாகப் பரிமாறவும். இப்பொழுது சுவையான பூசணிக்காய் சாம்பார் ரெடி.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வெள்ளைப் பூசணி சாம்பார்
# sambarrasam


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


பலா கொட்டை சாம்பார்
#sambarrasamகண் பார்வைக்கும் ஏற்ற உணவு.


வெள்ளை கதம்பம் சாம்பார்
#sambarrasam


துவரம் பருப்பு ரசம்
#sambarrasam


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


பூசணிக்காய் சாம்பார்
#everyday2


பீட்ரூட் சாம்பார்
#sambarrasam


பூசணிக்காய் சாம்பார்
#GA4#week11#pumpkin


உடுப்பி சாம்பார்
#sambarrasam


அவரைக்காய் சாம்பார்
#sambarrasam


கம கமக்கும் சுரைக்காய் சாம்பார்
# GA4 # Week 21 # bottle gourd


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


சாம்பார்.
#GA4


இட்லி சாம்பார்
#Combo1


அமாவாசை ஸ்பெஷல் வெள்ளை பூசணி சாம்பார்
#sambarrasam


முருங்கை காய் சாம்பார்
#GA4


இட்லி சாம்பார்
#combo1


வெங்காய சாம்பார்


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்.


மாம்பழ சாம்பார்


பூசணிக்காய் பொரியல்
#நாட்டு


சாம்பார்
மாங்காய் முருங்கைக் காய் சாம்பார்


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார்.


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
#sambarrasam


குயிக் சாம்பார்(sambar recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13196328
கமெண்ட் (2)