சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைக்கோஸ் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகோஸ் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் முட்டையை இட வேண்டும் அதோடு சிறிதளவு நல்ல மிளகுத்தூள் மற்றும் வதக்கி வைத்திருக்கும் முட்டைகோஸை அதன் மேல் தூவ வேண்டும்.
- 3
மூடி வைத்து ஒரு நிமிடம் வேக விடவும். சுவையான முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4


ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி
#book


பெப்பர் சீஸ் ஆம்லெட்


வெஜிடபிள் ஆம்லெட்
#GA4


முட்டைகோஸ் பக்கோடா
#GA4


வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்


முட்டை பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


பொரித்த முட்டை மசாலா
#book


ஸ்பானிஷ் ஆம்லெட்
#arusuvai5


பிரெட் ஆம்லெட்
#GA4#week26#bread


ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.


எக் ப்ரைட் ரைஸ் (Egg fried rice recipe in tamil)
#arusuvai3


பன் ஆம்லெட் (very yummy)
முட்டையை வழக்கம் போல இல்லாமல் இது போல செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


வெஜிடபிள் பெப்பர் ஆம்லெட்
#pepper


முட்டைகோஸ் பொரியல்
#tara


வெஜிடபிள் ஆம்லெட்
#GA4 #week2


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot


முட்டைகோஸ் மிளகு சூப்
#GA4#week20#soup


காம்பினேஷன் தவா புலாவ்
#cookwithfriends epsi


கேரட் ஆம்லெட்
#carrot


முட்டைகோஸ் கேப்ஸிகம் பகோடா
#goldenapron3#book#மகளிர்


ஆம்லெட்
#மதியஉணவு


முட்டைகோஸ் கோசுமல்லி
#chefdeena


மசாலா ஸ்பைசி ஆம்லெட்
#GA4#week2


சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
#everyday1


காரா ஆம்லெட்
#GA4#week2


க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்
#cookwithfriends Dhanisha


முட்டைகோஸ் தோரன்!
#மதியஉணவு


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ்
#cookwithfriends Epsi

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201793
கமெண்ட் (2)