சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழி ஐ சுத்தம் செய்து அலசி வைக்கவும் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்த்து அலசிய சிக்கன் ஐ சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 6
பின் திறந்து ஒரு முறை நன்கு கிளறி மிளகாய்த்தூள் மற்றும் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்
- 7
தண்ணீர் முழுவதும் சுண்டியதும் கொத்தமல்லி தழை தூவி 1 ஸ்பூன் நெய் அல்லது பட்டர் விட்டு இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டுக்கோழி குழம்பு


மட்டன் வறுவல்


செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்


நெல்லிக்காய் ஃப்ரை


மட்டன் எலும்பு குழம்பு


ஹைதராபாத் பிரியாணி


மட்டன் கறி


நாட்டுக்கோழி சாப்ஸ்


வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)


சிக்கன் வறுவல்


கேரட் தொக்கு


பலா உருளை கிரேவி


மட்டன் வறுவல்


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


சிக்கன் பிரியாணி


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ்


முளைகட்டிய கொண்டைகடலை சாதம்


வெஜ் சால்னா


நாட்டுக்கோழி குழம்பு


நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)


பாவக்காய் பொரியல்


வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


தக்காளி குழம்பு


வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)


வெங்காய தொக்கு (Vengya Thokku Recipe in Tamil)


பிஸிபேளாபாத்


சேமியா

கமெண்ட்