சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை வேக வைக்கவும். 10 சின்ன வெங்காயம் உரித்து கழுவி வைக்கவும். ஒரு தக்காளி நறுக்கி வைக்கவும். வாழைத்தண்டு கழுவி வட்டமாக நறுக்கி நார் எடுத்து சதுர வடிவில் நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். பருப்பை ஒரு கரண்டி கொண்டு மசித்து விட்டு நறுக்கிய வாழைத்தண்டு தக்காளி உரித்த வெங்காயம் சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத்தண்டு சீக்கிரம் வெந்துவிடும்
- 2
வாழைத்தண்டு வெந்ததும் தேவையான புளியை கரைத்து வடிகட்டி ஊற்றி சிம்மில் வைத்து ஒரு ஸ்பூன் கடுகு ஒரு வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயத் தூள் தாளித்து சேர்க்கவும். அடுப்பை சிம்'மில் வைத்து 2 நிமிடம் கொதித்ததும் மல்லித் தழையை தூவி மூடி வைக்கவும். சுவையான வாழைத்தண்டு சாம்பார் தயார். நீங்களும் செய்து பாருங்கள்
- 3
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாம்பார் சாதம்


தக்காளி சாம்பார்


பூண்டு ரசம்


மல்லித்தழை சாம்பார் (Mallithalai sambar recipe in tamil)


சாம்பார்


பீட்ரூட் சாம்பார்


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)


கத்திரிக்காய் சாம்பார்


சாம்பார்


பாகற்காய் பொரியல் (Pakarkaai poriyal recipe in tamil)


மாம்பழ சாம்பார்


கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்


அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்


தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1


பல காய் சாம்பார்


முள்ளங்கி கேரட் சாம்பார் (Mullanki carrot sambar recipe in tamil)


மொச்சை பருப்பு சாம்பார்


தஞ்சாவூர் ஸ்பெஷல் சின்ன வெங்காய சாம்பார்


வெங்காய சாம்பார்


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


வாழைக்காய் பொரியல்


சீரக சாம்பார்


டிபன் சாம்பார்


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்


வாழைத்தண்டுப் பச்சடி


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


செட்டிநாடு பருப்பு ரசம்


தாய்மை உணவுகள்


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்

கமெண்ட்