தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 2 கப் முருங்கை இலை
  2. 6 கப் தண்ணீர்
  3. 8 பூண்டு
  4. 2 டீஸ்பூன் சீரகம்
  5. 3சின்ன வெங்காயம்
  6. 2 டீஸ்பூன் மிளகு
  7. 1/2 இஞ்சி
  8. 1/2 டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கை இலை, சீரகம்,இடித்த பூண்டு, வெங்காயம், துருவிய இஞ்சி,மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    சிறிது தண்ணீர் வற்றிய பின் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். சுவையான மொரிங்கோ ஜூஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes