சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்,முட்டை, மிளகு தூள் உப்பு, சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து,30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
மாவை சிறிய அளவில் திரட்டி, நடுவில் முட்டை கலவை வைத்து, மடிப்பு போல மூடவும்.
- 5
மோமோஸ் களை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான முட்டை மோமூஸ் ரெடி.
- 6
தக்காளி, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து வேகவைத்து அரைத்து கொண்டால் சுவையான மொமோஸ் சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம். Pavumidha -
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
வீட் மோமோஸ்
#book#week9#children's snacksஇந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265424
கமெண்ட்