எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 டேபிள் ஸ்பூன் வெள்ளை ரவை
  2. 1/2 லிட்டர் பால்
  3. 4 ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் நெய்
  5. 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  6. 15 முந்திரி
  7. 1 ஸ்பூன் ட்டூட்டி ப்ரூட்டி
  8. 1 ஸ்பூன் ரோஸ் மில்க் எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலுடன் ஏலக்காய் ஐ இடித்து போட்டு கொதிக்க விடவும்

  2. 2

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும்

  3. 3

    பின் மீண்டும் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து வறுக்கவும்

  4. 4

    ரவை வறுபட்டதும் கொதித்து கொண்டிருக்கும் பாலை சிறிது சிறிதாக ஊற்றி ரவையை கட்டியில்லாமல் நன்கு கிளறவும்

  5. 5

    ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  6. 6

    பின் ரோஸ் மில்க் எசென்ஸ் அல்லது (1/2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் பீட்ரூட் சாறு அல்லது ரோஸ் புட் கலர் சிறிது) சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  7. 7

    பின் இறக்கி வறுத்த முந்திரி மற்றும் ட்டூட்டி ப்ரூட்டி ஐ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  8. 8

    பின் அரை மணி நேரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து குளிர வைத்து ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes