ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)

ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் தண்ணீர், உப்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிக்கன், எலும்பு இருந்தால் அத்தனையும் சேர்க்கவும் அதனை மூடி போட்டு 30நிமிடம் வேகவிடவும்
- 2
அதனை வடிகட்டவும் பின் சிக்கன் துண்டுகளை மெல்லிசாக பித்து வைக்கவும்
- 3
ஒரு பத்தரத்தில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தாள் பல்ப் நறுக்கியது, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
அத்துடன் சிக்கன் வேகவைத்த தண்ணீர் மற்றும் பித்து போட்ட சிக்கன் சேர்த்து வேகவிடவும்
- 5
அத்துடன் வினிகர், சோயா சாஸ், டொமட்டோ சாஸ், ரெட் சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து மூடி வைத்து 5நிமிடம் கொதிக்கவிடவும்
- 6
அத்துடன் வெங்காயத்தாள் சேர்க்கவும் ஒரு பத்தரத்தில் 1டேபிள் ஸ்பூன் சோளமாவுடன் 2டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த சூப்புடன் சேர்க்கவும்
- 7
ஒரு முட்டையின் வெள்ளை ஐ தனியாக பிரித்து எடுக்கவும் அதனை நன்றாக அடித்து சூப்புடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடவும்
- 8
வெங்காயத்தாள் மற்றும் சிறிது கற்பூரவள்ளி காய்ந்த இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 9
சுவையான ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் ரெடி
Similar Recipes
-
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
-
-
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
-
-
-
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Lakshmi -
அமெரிக்கன் சிக்கன் சாப்ஸி (American chicken chopsuey recipe)
#GA4#Week15#Chickenஇது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. ரெஸ்டாரன்ட் களில் மிகவும் பிரபலமான உணவு.சுவை மிகுந்த ரெசிபி. Sara's Cooking Diary -
-
-
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
More Recipes
கமெண்ட் (4)