க்ரிஸ்பி வெஜிடபிள் மஞ்சூரியன்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு மிளகு தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
- 2
பிறகு அதில் மைதா மாவு கார்ன் மாவு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
ஒரு பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை வைத்து பட்டர் பேப்பரை மூடி லேசாக தேய்க்கவும்.
- 4
பின் அதை சின்னதாக பீஸ் போடவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேட் பண்ணி வைத்த பீசை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
- 6
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பூண்டு கறிவேப்பிலை வெங்காயம் குடை மிளகாய் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின் சாஸ் அனைத்தையும் சேர்த்து கலக்கி கரைத்து வைத்த கார்ன் மாவை ஊற்றி 2 கொதி வரும் வரை கிளறவும்.
- 8
பின் பொரித்து வைத்த வெஜிடபிள் பீசை போட்டு கிளறி மல்லி தழை தூவி பரிமாறவும். சூடான க்ரிஸ்பியான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ் Jayasakthi's Kitchen -
-
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
More Recipes
கமெண்ட் (14)