தேவையான பொருட்கள்

  1. 1தக்காளி
  2. 2ஸ்பூன்ஓமம்
  3. 2ஸ்பூன்எண்ணெய்
  4. 1ஸ்பூன்சோம்பு
  5. 1ஸ்பூன்கடுகு
  6. 1/4ஸ்பூன்வெந்தயம்
  7. 1ஸ்பூன்சீரகம்
  8. 3சிட்டிகைபெருங்காயத்தூள்
  9. 1சிவப்புவரமிளகாய்
  10. 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  11. 1ஸ்பூன்மிளகு
  12. 1/4கப்புளிகரைசல்
  13. தண்ணீர்
  14. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தக்காளியை அரைத்து கொள்ளவும்... சீரகம் மிளகு பூண்டு இடித்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் தக்காளி விழுதுடன் மஞ்சள்தூள்,உப்பு மற்றும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.. ஓமம் சேர்த்து நன்கு வதக்கவும்...

  4. 4

    பின்னர் புளிகரைசல் சேர்த்து கிளறி விடவும்... தேவையான தண்ணீர் சேர்க்கவும்...

  5. 5

    பின்னர் கொத்தமல்லி தழை தூவி கொதி வந்ததும் கடைசியாக இடித்து வைத்துள்ள ஓமம் பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும்...

  6. 6

    சுவையான ஆரோக்கியமான கமகமக்கும் ஓமம் ரசம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes