ரைஸ் கிரிஸ்பி பக்கோடா

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு நபர்
  1. சாதம் ஒரு கப் கடலை மாவு ஒரு கப் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  2. நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப் உப்பு தேவையான அளவு கருவேப்பிலை கொத்தமல்லி தழை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சாதத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் அரைத்த சாதத்துடன் ஒரு கப் கடலை மாவு

  2. 2

    ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கப் நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிதளவு கொத்தமல்லி இலையை சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த மாவை சிறிது சிறிதாக போடவும்

  4. 4

    எண்ணெயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்

  5. 5

    இப்போது மிகவும் கிரிஸ்பியான ரைஸ் பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes