முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)

* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.
*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.
#I Love Cooking.
முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.
*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.
#I Love Cooking.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் இதனுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், தனி மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 2
ஒரு தோசைக்கல்லில் இந்த கலவையை ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான முட்டையில்லாத வெஜ் ஆம்லெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
-
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)
* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்#Ilovecooking kavi murali -
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் பன்னீர் சப்ஜி(Capsicum paneer curry recipe in tamil)
மிக எளிதில் விரைவாக செய்து கொடுக்க கூடிய சைட் டிஷ். காலையில் ஸ்கூலுக்கும் ஆபீஸ் இருக்கும் லஞ்ச் கட்டி கொடுக்க எளிதாக இருக்கும். Meena Ramesh -
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
-
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட் (2)