சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்

Vimala christy @vims2912
சமையல் குறிப்புகள்
- 1
பானில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் மிளகாய் சேர்த்து வதக்கவும்,இதனுடன் இட்டாலியன் இழைகளை சேர்க்க
- 2
பின் கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் அந்த கலவையை மிக்ஸியில் மைய விழுதாக செய்து கொள்ள வேண்டும்.மீண்டும் கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு இறால் உப்பு மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டீஸ்பூன் நீர் விட்டு வேகவைக்கவும். வறண்டு வரும் போது அடுப்பை அணைக்க.
- 3
கடாயில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள. பின் சூப் கிண்ணத்தில் சேர்த்து. இறுதியாக இறால் துண்டு சேர்த்து வெங்காய தாள் சேர்த்து அலங்காரம் செய்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சோளம் சூப்
#onepotபெண்களின் எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது.


ஸ்வீட் கார்ன் தால் சூப்
#cookwithfriends#nazeemaBanu


ஹாட் கோழி சூப்
#cookwithfriends #gildakidson #starters


இத்தாலி காளான் சூப்
#cookwithfriends


பட்டர் மசாலா கார்ன்
இது என் குழந்தைகளின் பிடித்த சிற்றுண்டியாகும். ஆரம்பத்தில், நான் அதை வெளியே வாங்கினேன். ஆனால், இது குறைந்த பொருட்களே கொண்டு வீட்டில் செய்ய மிகவும் எளிது, அதனால் நான் அடிக்கடி வீட்டில் அதை செய்ய தொடங்கிவிட்டேன்


இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..


ஸ்வீட் கார்ன் சூப்
#cookwithfriends


வெஜிடபிள் பேல்லா
#cookwithfriends#nandhu


ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)
#GA4 #Week8 #Sweetcorn


ஸ்வீட் கார்ன் பெப்பர்
#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம்.


புரோட்டீன் சூப்
#nutrient1இந்த சூப்பில் பயன் படுத்தி உள்ள அத்தனை பொருட்களும் உடலுக்கு புரோட்டின் தரவல்லது.


ஆவாரம்பூ முருங்கை சூப்
#cookwithfriends ஆவாரம்பூ நம் உடலில் ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.


மட்டன் டாக்கோ சூப்
#cookwithfriends


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends


காளான் கேரட் சூப்
#cookwithfriends#sathyakumar


வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப்


ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட்
#cookwithfriends ,#Shawarma,#sarojinibai


வெஜிடபிள் சூப்
#GA4

![முட்டை சூப் [ egg drop soup] செய்முறை முக்கிய புகைப்படம்](https://img-global.cpcdn.com/recipes/0113a050eea0aeb4/240x320cq90/photo.jpg)
முட்டை சூப் [ egg drop soup]
#cookwithfriends


ஸ்வீட் கார்ன் சாலட்
#mom


சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ்
#cookwithfriends Epsi


முருங்கைக்கீரை சூப்
#arusuvai6


சீஸ் கார்ன் தோசை (Cheese corn dosai recipe in tamil)
#GA4


பப்பட் ரோல்
#cookwithfriends


வெஜிடபிள் சூப்
#cookwithfriends #venisridhar


ப்ரான் ஃப்ரைட் ரைஸ்
#GA4


பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


முருங்கைக்கீரை சூப்
#pepper


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


முருங்கை கீரை சூப்
#cookwithfriends #bhuvana

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13233975
கமெண்ட் (2)