மீந்த சாதத்தில் பிரைட் ரைஸ்

Prabha Muthuvenkatesan @cook_25146477
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கடுகு தாளித்து கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு குடைமிளகாய் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் காரத்திற்கு மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் அல்லது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம் இப்போது காய்கறிகள் வதங்க தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும்
- 3
காய்கறிகள் வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி மீதமான சாதத்தை அதில் கொட்டி கிளறவும்
- 4
சுவையான மீதமான சாதத்தில் செய்த பிரைட் ரைஸ் தயார் தேவை என்றால் முட்டை சேர்த்து கிளறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரைஸ் பிரைட் பால்ஸ்
#leftover


மீந்த சாதத்தில் வேஜ் பிரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#hf


முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.


சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று...


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)
#அவசர#book


வெஜிடபிள் பிரைட் ரைஸ்(vegetable fried rice recipe in tamil)


பிரைட் ரைஸ்
#combo5


வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
#arusuvai2


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)
#leftover


வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)
#குழந்தைகள்டிபன்ரெசிபி


Chilli idli
#goldenapron3#week10#leftover


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)
#ga4 week 10


சேமியா தம் பிரியாணி
# ilovecooking


எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot


வெஜ் பிரை ரைஸ்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)
#GA4


ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot


குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம்.


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
#foodiestym


மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்
#leftover


மிக்ஸ்டு சப்ஜி
#goldenapron3#book


மீதமான சாதத்தில் வடை
#leftover


மிக்ஸட் வெஜிடபிள் ரைஸ்
#vattaramweek4 திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு


சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)
#arusuvai 5


குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.


ரைஸ் பிங்கர்ஸ்
#leftover


மெக்சிகன் கேசடில்லா(Mexican quesadilla recipe in tamil)
#GA4


இறால் பிரைட் ரைஸ் (Iraal fried rice recipe in tamil)
#GA4#week19#noodles

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13234364
கமெண்ட் (3)