வடகம்

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#leftover
அப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம்.

வடகம்

#leftover
அப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப் சாதம்
  2. பச்சை மிளகாய்-4
  3. சீரகம் 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் சாதம்,பச்சை மிளகாய்,சீரகம்,உப்பு ஆகியவை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சாதம், உப்பு,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாவில் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    மாவு நன்றாக கலந்த பின்பு ஒரு துணியை நன்கு தண்ணீரில் அலசி ஈரத்துடன் விரித்துக் கொள்ளவும்.

  5. 5

    அந்த துணியில் கரண்டி வைத்து சிறிது சிறிதாக ரவுண்ட் போல் ஊற்றி கொள்ளவும்.

  6. 6

    ஓரிரு நாட்கள் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்தால் சுவையான வடகம் தயார்.தேவையான பொழுது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes