கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி

கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)

#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
1 பரிமாறுவது
  1. 3 சப்பாத்தி
  2. 1ஸ்பூன் கடுகு
  3. 1சிறியதுண்டு பட்டை
  4. 2 ஏலக்காய்
  5. 2 கிராம்பு
  6. 1ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  7. 2 பெரிய வெங்காயம்
  8. 2 தக்காளி
  9. 1 பச்சைமிளகாய்
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/2 ஸ்பூன் கரமசாலா தூள்
  13. 1/2ஸ்பூன் சீரகதூள்
  14. 2 முட்டை
  15. 2 ஸ்பூன் கடலெண்ணெய்
  16. கறிவேப்பிலை
  17. கொத்தமல்லி இழை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    சப்பாத்தியை பொடி பொடியாக வெட்டி வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி கடுகு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து இஞ்சிபூண்டு விழுது கறிவேப்பிலை போட்டு வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் கரமாசலாதூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து 5நிமிடம் வேகவிடவும்

  3. 3

    வதங்கிய கலவையை சுற்றி ஓரம் நகர்த்தி விட்டு நடுவில் 2 முட்டையை உடைத்துக்கொள்ள ஊற்றி மஞ்சள்க௫வை கலக்கி உப்பு முட்டைக்கு மட்டும் சேர்த்து கொஞ்சம் அரைவேக்காடு வேகவைத்து பின்பு வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு கிளறவும்

  4. 4

    கொத்து சப்பாத்தி ரெடி கொத்தமல்லி இழை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes