குடைமிளகாய் சாதம்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 குடைமிளகாய்
  2. 11/2 கப் சாதம்
  3. 5 சின்ன வெங்காயம் 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. வறுத்து அரைக்க
  6. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு வரக்கொத்தமல்லி
  7. 1 ஸ்பூன் தேங்காய்
  8. 4 வர மிளகாய்
  9. தாளிக்க
  10. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 டேபிள் ஸ்பூன் வறுத்த நிலக்கடலை
  13. கருவேப்பிலை, உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து அரைக்கும் பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து ஆற விட்டு பொடியாக செய்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை நிலக்கடலை தாளித்துசின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கவும். வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து குடை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும். வறுத்த அரைத்த பொடியையும் இந்த கலவையில் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

  3. 3

    மீந்துபோன சாதத்தை இந்த கலவையில் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வர குடைமிளகாய் சாதம் ருசியான தாக மாறிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes