உப்பு மொளகாப் பொடி சாதம்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. 1கப் சாதம்
  2. 1 ஸ்பூன் சாம்பார் தூள் வீட்டில் அரைத்தது
  3. உப்பு தேவையான அளவு
  4. 3ஸ்புன் நல்ல எண்ணெய்
  5. 9 சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    மிந்து போன சாதத்தில் 1ஸ்புன் சாம்பார் தூள், உப்பு சேர்த்து 3ஸ்புன் நல்ல எண்ணெய் ஊற்றி பிசையவும். இந்த மொளகாப் பொடி சாதத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

  2. 2

    உப்பு மொளகாப் பொடி சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes