கஜூன் ஸ்பைஸ்டு ஃபிஷ்

Mispa Rani
Mispa Rani @cook_20136737

கஜூன் ஸ்பைஸ்டு ஃபிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 துண்டு மீன்
  2. 4 மேஜைக்கரண்டி சோள மாவு
  3. 2 மேஜைக்கரண்டி மைதாமாவு
  4. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. மயோனைஸ் செய்ய :
  7. 1 கப் எண்ணெய்
  8. 1/2 கப் பால்
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/2 எலுமிச்சம்பழச் சாறு
  11. 1/2 ஸ்பூன் பொடி (garlic powder)
  12. 1/2ஸ்பூன் வெங்காய பொடி (onion powder)
  13. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  15. சில்லி ஃப்ளேக்ஸ் சிறிதளவு
  16. மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை தண்ணீர் ஊற்றி வேகவைத்து முள்ளை நீக்கி கையில் வைத்து நசுக்கி, தனித்தனியாக எடுத்துக் கொள்வோம்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சோள மாவையும் மைதா மாவையும் போட்டு மிளகுத்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்வோம். தண்ணீர் பதத்தில் இருக்கவேண்டும்.

  3. 3

    மயோனைஸ் செய்ய : ஒரு பிலண்டிங் ஜாரில் பால்,எண்ணெய், மிளகுத்தூள், உப்பு,டொமேட்டோ சாஸ், மிளகாய் தூள், சில்லி ப்ளேக்ஸ்,எலுமிச்சை சாறு,பூண்டுப்பொடி, வெங்காய பொடி சேர்த்து இரண்டு நிமிடம் ப்ளன்ட் செய்தால் எக்லெஸ் மாயோனைஸ் தயார்.

  4. 4

    பொரித்தெடுத்த மீனின் மீது மயோனைஸ் சேர்த்தால் கஜூன் ஸ்பைஸ்டு ஃபிஷ் தயார் சுவையோ சுவை. பார்த்தாலே சாப்பிட தோன்றும்.🐟🐟😋😋🤤🤤

  5. 5

    சரண்யா ரவி அவர்கள் என்னுடன் #Cookwithfriends போட்டிக்காக. ஹெல்தி வெஜிடபிள் சூப் தயார் செய்துள்ளார். 🍵🍵😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes