சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு உடன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட்டு சற்று திக்கான தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்
- 2
ஸ்வீட் கார்ன் ஐ அலசி பின் கொதிக்கும் நீரில் போட்டு மூன்று நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 3
பின் இறக்கி வடிகட்டி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
- 4
பின் 2 ஸ்பூன் பட்டர் விட்டு சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும் பின் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை டார்க் ப்ரவுன் நிறத்தில் பொரித்து எடுக்கவும்
- 5
பின் மீதமுள்ள பட்டரை போட்டு உருகியதும் அரைத்த கார்ன் விழுதை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக சிவக்க வறுக்கவும்
- 6
பின் வடிகட்டிய பருப்பு வேகவைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கொதிக்க விடவும்
- 7
சற்று கொதித்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
மீண்டும் சிறிது நேரம் வரை கொதிக்க விட்டு சற்று திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி விடவும்
- 9
சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி
- 10
பின் பரிமாறும் போது வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு ஐ பரவலாக தூவி கொத்தமல்லி தழை வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் கார்ன் சூப்


இஞ்சி ரசம்


ஸ்வீட் கார்ன் சூப்


காளான் பொரியல்


காளான் கிரேவி


பலா உருளை கிரேவி


ஸ்வீட் கார்ன் சாலட்


வெஜ்டபிள் க்ளியர் சூப்


புடலங்காய் பருப்பு கூட்டு


கார்ன் சீஸ் பால்ஸ்


தக்காளி சாதம்


அடை தோசை


மணத்தக்காளி கீரை சூப்


கேரட் சாதம்


சுரைக்காய் தால்


கேரட் பூண்டு தால்


சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்


பச்ச கொள்ளு ரசம்


பீர்க்கங்காய் பால் சூப்


வெண்பொங்கல்


வெஜிடபிள் கான் சூப் (Vegetable corn soup recipe in tamil)


காளான் கேரட் சூப்


ஸ்வீட் கார்ன் கிரேவி#


காலிஃப்ளவர் கிரேவி


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽


பாலக் கிரேவி

![முட்டை சூப் [ egg drop soup] செய்முறை முக்கிய புகைப்படம்](https://img-global.cpcdn.com/recipes/0113a050eea0aeb4/240x320cq90/photo.jpg)
முட்டை சூப் [ egg drop soup]


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


கார்லிக் பட்டர் நான்

கமெண்ட்