எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
2 பரிமாறுவது
  1. சப்பாத்தி 2 வெங்காயம் 1 தக்காளி-1 கருவேப்பிலை சிறிதளவு
  2. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு
  3. தாளிக்க 2 ஸ்பூன் எண்ணெய் கடுகு

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    சப்பாத்தியை நீளநீளமாக கட் பண்ணிக்கொள்ளவும்

  2. 2

    இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி வதங்கிய பின் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வதக்கிய பின் சப்பாத்தியை போட்டு கிளறவும்

  5. 5

    சப்பாத்தி ஃப்ராய்ட் நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes