காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.

Kumari thiyagarajan
Kumari thiyagarajan @cook_25241472

#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 நபர்கள்
  1. பச்சரிசி அரை கிலோ
  2. வெந்தயம்  சிறிதளவு
  3. உளுந்து 50 கிராம்
  4. ஏலக்காய் 3 அல்லது 4
  5. கருப்பட்டி அரை கிலோ
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. புழுங்கல் அரிசி 1/4 கிலோ

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் பச்சரிசி வெந்தயம் மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு மாவு புளிக்கும் வரை வைத்திருக்கவும்

  4. 4

    கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    காய்ச்சிய பாகை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

  6. 6

    பிறகு ஏலக்காயை பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்

  7. 7

    பிறகு பணியாரக் கல்லில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும்

  8. 8

    இப்பொழுது மிகவும் சுவையான பொன்னிறமான காரைக்குடி கருப்பட்டி குழி பணியாரம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kumari thiyagarajan
Kumari thiyagarajan @cook_25241472
அன்று

Similar Recipes