கிரிஸ்பி மேக்ரோனி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் அதில் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து அதனுடன் மேக்ரோனி சேர்த்து நன்றாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். பின் பச்சை தண்ணீரில் அலசி தனியே எடுத்து வைக்கவும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக பிசிறி வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள மேக்ரோனி சேர்த்து பொன்னிறமாக மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.பின் அதன் மேல் உப்பு மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா தூள் தூவி நன்றாகக் கலந்து பரிமாறவும். சுவையான மொறு மொறுமேக்ரோனி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳
#ஸ்னாக்ஸ்எப்பொழுதும் ஆம்லெட் செய்வதற்கு ஆம்லெட்டை இப்படி டிஃபரண்டாக செய்து கட்லெட் மாதிரி கொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13263646
கமெண்ட் (2)