பப்பட்  ரோல்

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்
  2. 15பன்னீர் துண்டுகள்
  3. 1 இன்ச் இஞ்சி
  4. 3பூண்டு துண்டுகள்
  5. 2 பச்சை மிளகாய்
  6. சிறிதுகொத்தமல்லி
  7. சிறிதுபுதினா
  8. சிறிதுகசூரி மேத்தி
  9. 2உருளைகிழங்கு வேகவைத்தது
  10. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் பொடி
  11. 1டேபிள்ஸ்பூன் மல்லிப்பொடி
  12. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  13. 1டீஸ்பூன் கரம்மசாலா
  14. 1/2டீஸ்பூன் ஆம்சுர் பொடி
  15. தேவையானஅளவு உப்பு
  16. 8 அப்பளம்
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. 1கப் ஸ்வீட்கார்ன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி சேர்க்கவும்

  2. 2

    பின்னர் குடைமிளகாய், ஸ்வீட்க்கான், மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பன்னீர் துண்டுகள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    பின்பு கொத்தமல்லி, புதினா, கசூரிமேத்தி, சேர்க்கவும்.

  5. 5

    இப்பொது ஆம்சுர் பொடி, கரம்மசாலா சேர்த்து வதக்கவும். உள்ளே வைக்கும் ஸ்டப் தயார்.

  6. 6

    ஒரு அப்பளத்தை thannirile நனைத்து டிஸ்ஸு வைத்து துடைத்து 1 டேபிள்ஸ்பூன் ஸ்டப் வைக்கவும்.

  7. 7

    இப்போது இரு ஓரங்களையும் உள்ளே சுருட்டிவைத்து சுருள் போல் சுருட்டவும்

  8. 8

    எண்ணெய் கடாயில் ஊற்றி காய்ந்ததும் சுருள்களை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

  9. 9

    இப்போது நமது பப்பட் ரோல் தயார் ஆகிவிட்டது. இதனை டொமட்டோ கெட்சப் உடன் பரிமாறி சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
அன்று

Similar Recipes