பிரண்டை சட்னி

Magideepan @cook_21515130
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும் வாணலில் எண்ணை சேர்த்து வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தேங்காய் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்
- 2
பின் அதே வாணலில் பிரண்டையை சிறிதளவு நெய் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும் வதக்கியதை மிக்ஷியில் சேர்த்து புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
தாளிக்க வாணலில் எண்ணை கடுகு உலுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அதை சட்னியில் சேர்க்கவும் சூடான சாதம் தோசையுடன் பறிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13264753
கமெண்ட் (2)