கிரில்டு இறால்

#cookwithfriends
மிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.
#cookwithfriends
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை(எண்ணெய் தவிர்த்து) சுத்தம் செய்த இறாலில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
கலவையில் 1மேசைக் கரண்டி எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். இந்த கலவையை 1மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் குளிரூட்டவும்.
- 3
1மணி நேரம் கழித்து இறாலை பேக்கிங் டிரேயில் அரேஞ்ச் செய்து சூடேற்றபட்ட ஓவனில் கிரில் மோடில் 240 டிகிரியில் 10 நிமிடம் கிரில் செய்யவும். இறாலை மறு புறம் புரட்டி போட்டு சிறிது எண்ணெய் பூசி மீண்டும் 10 நிமிடம் கிரில் செய்யவும். சுவையான கிரில்டு இறால் தயார்.
- 4
நோ ஓவன் முறை: ஊறிய இறாலை கிரில் பேனில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் பூசி மிதமான சூடில் கிரில் செய்யவும். மறு புரமும் திரிப்பி வேகும் வரை கிரில் செய்யவும்.சுவையான கிரில்டு இறால் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இறால் பிரை (Iraal fry recipe in tamil)


Hash browns (Hash browns recipe in tamil)


இறால் 65 (Iraal 65 recipe in tamil)


பன்னீர் மக்கனி தம் பிரியாணி


பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)


மொறு மொறு இறால் வருவல் (Crispy prawn fry recipe in Tamil)


இறால் முட்டைப் பொரியல்


தந்தூரி இறால் டிக்கா(tandoori prawn tikka recipe in tamil)


இறால் தம் பிரியாணி


கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)


மெரினா இறால் மிளகு வறுவல்


இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)


இறால் தொக்கு


கிரில்டு இறால் (Grilled iraal recipe in tamil)


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)


பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)


இறால் மஞ்சூரியன்!


இறால் மஞ்சூரியன் (Iraal manchurian recipe in tamil)


செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)


மீன் டிக்கா (Meen tikka recipe in tamil)


இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)


செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)


இறால் மிளகு வறுவல் (Iraal Milagu Varuval Recipe in Tamil)


இறால் ஃப்ரை


இறால் ஃப்ரை(prawn fry recipe in tamil)


மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)


தன்தூரி புரோக்கலி


முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)


இன்ஸ்டன்ட் இறால் பிஃரை

கமெண்ட்