சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை எடுக்க வேண்டும் அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுக்கவும். அது ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும். தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது இடியப்ப அச்சு பவுண்டு கோதுமை மாவை தண்ணீரில் பிழிந்து விடவும். இப்பொழுது ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
- 3
ஐந்து நிமிடம் கழித்த பின்பு ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் அதில் வேக வைத்த நூடுல்ஸை போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
- 4
நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்க்க வேண்டும்.
- 5
எண்ணை காய்ந்ததும் அதில் பெரிய வெங்காயத்தை பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்து கலந்து விடவேண்டும் சிறிதளவு நல்ல மிளகு தூளும் சேர்த்துக் கொள்ளவும் இப்போது வேகவைத்து வைத்திருக்கும் நூல் சேர்த்து நன்றாக கிளறவும்
- 7
சுவையான மற்றும் சத்தான கோதுமை நூடுல்ஸ் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
-
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G -
-
-
-
-
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது. Kanaga Hema😊 -
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
More Recipes
கமெண்ட்