மட்டன் எலும்பு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஐ சுத்தம் செய்து நறுக்கி அலசி வைக்கவும்
- 2
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ,ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறவிடவும்
- 3
பின் வெங்காயத்தை தனியாக தேங்காய் துருவல் உடன் பொட்டுக்கடலை சேர்த்து தனியாக நைசாக அரைத்து கொள்ளவும்
- 4
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
பின் அலசிய மட்டன் எலும்பை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போடவும்
- 8
பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 6 விசில் வந்ததும் இறக்கவும்
- 9
பின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து சற்று கொதிக்க விட்டு அரைத்த வெங்காய விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 10
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 11
சுவையான மட்டன் எலும்பு குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்... தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)