சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் வெண்ணெய், எண்ணெய், தயிர் சேர்க்கவும்
- 2
பின் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்கு பிசையவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு ஸ்டாண்ட் வைத்து மூடி பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும்
- 4
ஒரு தட்டில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை பரவலாக தட்டவும்
- 5
முள் கரண்டி கொண்டு சிறு சிறு துளைகள் போடவும்.
பேஸ் ரெடி. இதனை குக்கருக்குள் வைத்து விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும். - 6
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் ஆரிகேனா சேர்க்கவும்
- 7
சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். இதனை நன்கு கலந்து விடவும்
- 8
பிறகு குக்கரை திறந்து வெளியே எடுத்து பேஸின் மீது பட்டர், பீட்சா சாஸ் பரவலாக வைக்கவும்
- 9
அதன்மீது காய்கள், சீஸ் வைத்து மீண்டும் குக்கருக்குள் மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும்
- 10
வெஜ் பீட்ஸா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
-
-
-
-
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
டபுள் சீஸ் சிக்கன் பீட்சா
மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel Vaishnavi @ DroolSome -
-
-
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்