சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து இட்லியை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு அதில் இட்லியை சேர்த்து வதக்கவும். மிளகுத்தூளும் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இட்லி பெப்பர் ஃப்ரை
வழக்கமாக செய்யும் இட்லியே சிறிது வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பர். எப்பொழுதும் இட்லியா என்ற கேள்வி வரவே வராது. Subhashni Venkatesh -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
-
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
-
-
-
மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம் Swathi Emaya -
-
-
-
காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289805
கமெண்ட்