கொத்து சப்பாத்தி

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 4சப்பாத்தி
  2. தேவையானஅளவு எண்ணெய்
  3. தேவையானஅளவு கடுகு
  4. 2கிராம்பு
  5. 4ஏலக்காய்
  6. 1பட்டை
  7. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1/2 குடைமிளகாய்
  10. 1தக்காளி
  11. 1டீஸ்பூன் மிளகாய்தூள்
  12. 1/2டீஸ்பூன் சிரகத்தூள்
  13. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 1/2டீஸ்பூன் கரம்மசாலா
  15. 2 முட்டை
  16. 4துண்டு இறைச்சி
  17. தேவையானஅளவு உப்பு
  18. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் பின்பு அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்

  4. 4

    பின்னர் அதை ஓரமாக வைத்து முட்டை சேர்ந்து கலந்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    அதில் இறைச்சியை சேர்ந்து சப்பாத்தி துண்டுகளை சேர்த்து வதக்கவும்

  6. 6

    சுவையான கொத்து சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Epsi beu @ magical kitchen
அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

Similar Recipes