சமையல் குறிப்புகள்
- 1
இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் இறால் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
- 4
மசாலா வாசம் போனதும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.
- 5
இறால் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.
- 6
சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.
சாம்பார், ரசம் இவற்றுடன் தொடுகறியாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper


மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.


இறால் வறுவல்
#Book 14(1)


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


வாழைக்காய் மிளகு வறுவல்
#pepper


இறால் சுக்கா!


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


இறால் தம் பிரியாணி
#cookwithfriends #ishusindhu #np1


மிளகு பொங்கல்
#pepper


இறால் பெப்பர் ப்ரை
#pepper #photo ரொம்ப ஈஸியா செய்யலாம் டேஸ்டியான ப்ரான் ப்ரை


இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.


மிளகு மீன் வறுவல்
#pepper


சீரக சம்பா மிளகு பொங்கல்
#pepper


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)
#pepper


இறால் வறுவல்
#GA4


மீன் மிளகு வறுவல்


இறால் மாங்காய் மசாலா!
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil)
#hotel


மிளகு பால்
#pepper சளி இ௫மல் போன்ற பிரச்சினைக்கு நல்ல ஒ௫ ம௫ந்து பால்


மட்டன் வறுவல்


பாகற்காய் மிளகு பிரை
#pepper


செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம்.


இறால் கிரேவி
#மகளிர்


காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை
#pepper


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


மிளகு சட்னி
#pepper


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13298210
கமெண்ட்