மீந்த சாப்பாட்டில் செய்த வடை

Meena Saravanan @cook_23486853
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீந்த சாதத்தை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 3
இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்க்க வேண்டும்.
- 4
இக்கலவையை நன்றாக கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது
- 5
இவற்றை 5-10 நிமிடங்கள் தனியாக வைக்க வேண்டும்.
- 6
பின் இவற்றை வடைகளாக செய்து எண்ணையில் பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
- 7
இப்போது வடை ரெடி!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்
#leftover


*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


ரைஸ் ரொட்டி🍽🍽
#leftover


தயிர் இட்லி (Curd Idly)
#leftover


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


உப்புமாவில் செய்த வடை
#leftover


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்
#leftover


பீட்ரூட் சாதம் (leftover beetroot rice)
#leftover


உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி


பழைய சாதம் அடை
#leftover


செமோலினா வடை
#cookwithfriends #week2


மீந்த பழைய சாததில் மொறு மொறு முறுக்கு


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
#leftover


துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன்


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.


தலைப்பு : முட்டை போண்டா


க்ரிஸ்பி ரைஸ் பால்ஸ்
#leftover


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
#leftover #photo


கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம்


மீதமான சாதத்தில் சுவையான அல்வா
#leftover


கோதுமை மற்றும் முட்டையில் செய்த இரவு உணவு
எளிதாக முறையில் செய்யலாம்#everyday3


மண்சட்டியில் செய்த தேங்காய்பால் சேர்த்த மட்டன் குழம்பு


சாம்பார் சாதம் (Leftover sambar and rice)
#leftover


கார குழம்பு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


உளுந்து சட்னி!
#சட்னி&டிப்ஸ்


மீதமான சாதத்தில் வடை
#leftover


மீந்த சாதா வடகம் (leftover rice vadaam)
#leftover


ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது


இட்லி சாம்பார்
#combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13301065
கமெண்ட்