குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)

#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இதற்குத் தேவையான காய்கறி நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கப் குதிரைவாலி அரிசியை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
இப்பொழுது குக்கரில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பின்பு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு அதைவிட பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதோடு ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்..
- 3
இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் உப்பு மற்றும் அரிசி சேர்த்து கொள்ளவும். சிறிதளவு மல்லி கீரை மற்றும் புதினா சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்பு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடவும்
- 4
சுவையான மற்றும் சத்தான குதிரைவாலி புலாவ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
-
-
-
-
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட் (3)