பூண்டு சாதம்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும்

பூண்டு சாதம்

#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் வேக வைத்த சாதம்
  2. 1/2 கப் நறுக்கிய பூண்டு
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1/2நறுக்கிய தக்காளி
  5. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  6. கடுகு
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்த பிறகு அதில் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கி வைத்த பூண்டைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுக்கவும்

  2. 2

    பூண்டு இளஞ்சிவப்பாக வந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து ஒருமுறை கிளறி பரிமாறவும்

  3. 3

    பூண்டு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes