பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு

#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும்.
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு வெங்காயம் தோல் உரித்து வைக்கவும். வெங்காயம் அளவு பெரியதாக இ௫ந்தால் மட்டும் வெட்டவேண்டும். தக்காளி வெட்டி வைக்கவும்.புளியை கெட்டுயாக கரைத்து வைக்கவும்
- 2
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணய் ஊற்றி காயவைத்து வெந்தயம் சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும்.
- 3
மிளகாய் தூள் மல்லிதூள் மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிவந்ததும் அடுப்பை மிதமான அளவு தீயில் வைக்கவும். பூண்டு வெங்காயம் குழம்பு கரைசலில் நன்கு வெந்துவிடும். குழம்பு கெட்டியானதும் இறக்கவும். சாப்பிடரெடி பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
- 4
இந்த குழம்பில் நாட்டு ம௫ந்து கடையில் கிடைக்கும் ம௫ந்துபொ௫ளையும் சேர்த்து செய்வார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குய்க் தக்காளி சட்னி


பூண்டு குழம்பு


பூண்டு குழம்பு


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு


மீன் குழம்பு


மிளகு குழம்பு


நண்டு குழம்பு


வெண்டைக்காய் புளி குழம்பு


புளி குழம்பு


பூண்டு சட்னி


பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)


பூண்டு குழம்பு


கருவேப்பிலை குழம்பு


சுண்டவத்தல் குழம்பு


பூண்டு குழம்பு


கார குழம்பு!


செட்டிநாடு மட்டன் குழம்பு


வெண்டைக்காய் கார குழம்பு


இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?


பத்திய பருப்பு உருண்டை குழம்பு


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு


இட்லி மீன் குழம்பு


பருப்பு உருண்டை குழம்பு


அப்பள குழம்பு


மீன் குழம்பு


சேலத்து பூண்டு குழம்பு


பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)


பூண்டு பால்(Garlic milk)


மல்லாட்ட குழம்பு

கமெண்ட் (12)