சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் கடுகு, முழு உளுந்து போட்டு தாளிக்க வேண்டும்.
- 2
உளுந்து பொன் நிறமாக சிவந்தவுடன் கருவேப்பிலை போட வேண்டும்.
- 3
கருவேப்பிலை வெடித்தவுடன் பொடி செய்த மிளகு மற்றும் சீரகம் சேர்க்க வேண்டும்.
- 4
இதனுடன் உப்பு சேர்க்க வேண்டும்.
- 5
பின் இதனுடன் வடித்த சாதத்தை போட்டு அனைத்தையும் ஒன்றாக கிளறவும்.
- 6
இப்போது சுவையான மிளகு சாதம் ரெடி!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு போண்டா
#pepper


மிளகு சாதம்
#pepper


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்


மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும்.


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


ஸ்டப்புடு நட்ஸ் தேங்காய் சாதம்
#combo4


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


மிளகு பொங்கல்
#pepper


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


குடைமிளகாய் மிளகு சாதம்
#pepper


தேங்காய் சாதம்


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


மிளகு சாதம்
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.


கேரட் சாதம்
#goldenapron3 #Book


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


மிளகு சீரகம் சாதம் (Milagu seeraga saatham recipe in tamil)
#arusuvai2


தேங்காய்ப்பூ சாதம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


மிளகு குழம்பு
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13342386
கமெண்ட்