சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
- 3
உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிளகு,சீரகம், துருவியஇஞ்சி கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்ததை அந்த உளுந்து மாவில் ஊற்றி உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும்.
- 5
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உளுந்த மாவை எண்ணெயில் சின்னச் சின்ன உருண்டைகளாக போடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
- 6
சுவையான குட்டி மிளகு போண்டா ரெடி .
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast) Vijayalakshmi Velayutham -
-
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
-
-
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
-
-
-
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
-
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
-
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13343760
கமெண்ட்